தலைமை நிருபர் ஜனனி
ஓடையை தூர்வாரும் பணியை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,லால்குடி வட்டம் ,புள்ளம்பாடி கிராமத்திலுள்ள பரவன் ஓடை நெடுகை O-6000 மீட்டர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் 6000 மீட்டர் முதல் 9000 மீட்டர் வரை ரூ.15 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (31.05.2021) நேரில் துவங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப. அவர்கள் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள் ,தலைமை பொறியாளர் திரு.ராமமூர்த்தி , கண்காணிப்பு பொறியாளர் திரு.வேட்டை செல்வம்,செயற்பொறியாளர் நீர்வள ஆதாரதுறை பி.சரவணன் உதவி செயற்பொறியாளர் திரு.கே.ஜெயராமன் மற்றும் பலர் உள்ளனர்.