மாபெரும் ஜல்லிக்கட்டு விழா

நிருபர் சோலைராஜ்


திருச்சி மாவட்டடம் , மணப்பாறை வட்டம் புறத்தக்குடியில் இன்று தமிழனின் வீரவிளையாட்டுக்கு பெயர் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. விழாவை தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் .வாடி வாசலில் இருந்து மாடுகள் சீறி பாய்ந்தன . மாடுபிடி வீரர்கள் மிக கம்பிரமாக மட்டை அடக்ககினர் மகிழ்ந்தனர் .